×

நடிகையிடம் ஆபாச பேச்சு

நடிகை கஸ்தூரி இணைய தளத்தில் பரபரப்பான பதிவுகள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கஸ்தூரிக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் மோதல் நடந்து வருகிறது. கஸ்தூரியின் டிவிட்டர் பதிவில் ஒருவர் ஆபாச வார்த்தையில் பேசினார். அதற்கு கஸ்தூரி பதிலடி தந்தார்.

டர்ட்டி கஸ்தூரி, டர்ட்டி அஜீத் பேன்ஸ் என்ற ஹேஷ்டேக் என இது டிரெண்டானது. இவைகளை அப்படியே கஸ்தூரி ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை கண்டிக்கும்படி அஜீத்தை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags : actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!