×

திருச்சியில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை

திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சாகுல் ஹமீது, சர்புதீன் ஆகிய 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும்  2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். …

The post திருச்சியில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy ,ISIS ,Inam Gluttur, Trichy district ,Sakhul Haaned ,Sarphedin ,Dinakaran ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு