×

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணிநீக்கம்: துணைவேந்தர் நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ராமனை பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு அளித்துள்ளார். தொலைதூர கல்வி இயக்ககத்தில்  முறைகேடு புகாரில் துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே துணைப்பதிவாளர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று பணிநீக்கம் செய்துள்ளனர். உரிய அங்கிகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது தொடர்பான புகாரில் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர். …

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணிநீக்கம்: துணைவேந்தர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,vice ,chancellor ,Raman ,Vice-Chancellor ,Jagannathan ,Directorate of Distance Education ,Registrar ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட்...