×

இந்திக்கு வக்காலத்து வாங்கும் கங்கனா

இந்தி தினம் பற்றி நடிகை கங்கனா ரனாவத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,’நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை. இந்தி தேசிய மொழி. அதை பேச நாடு மிகவும் யோசிக்கிறது. பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதாகப் பெருமையாக கூறுகி றார்கள்.

ஆங்கிலம் பலவீனமாக இருந்தால் அவமானப்படுகிறார்கள். சினிமாவுலகில் நான் பேசும் ஆங்கிலத்தை கேலியும், விமர்சனமும் செய்திருக்கின் றனர். நான் இந்திக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். இதன்மூலம் என்னால் பெரிய உயரத்தை அடைந்து வெற்றியை அடைய முடியும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Kangana ,
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...