×

பொன்னியின் செல்வனில் ஜெயராம்

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கி, முதல் ஷெட்யூலும் முடிந்து விட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர்.

தற்போது இந்த கூட்டணியுடன் ஜெயராம் இணைந்துள்ளார். சத்யராஜ் நடிக்க மறுத்த பழுவேட்டையர் ரோலில் நடிக்கிறாரா? அல்லது மற்றொரு முக்கிய கேரக்டரான ஆழ்வார்க்கடியான் வேடத்தில் நடிக்கிறாரா என்பது சஸ்பென்ஸ் என்கிறது, படக்குழு.

Tags : Jayaram ,Ponni ,
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘