×

விஜய்சேதுபதி ரசிகர்கள் உறுப்பு தானம்

விஜய்சேதுபதி தனக்கென ஒரு பாணியை கையாண்டு நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினர் 202 பேர் குடும்பத்தினரின் அனுமதி பெற்று அரசு மருத்துவமனைக்கு உடல் உறுப்புதான பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான சான்றிதழ்களை சமர்பித் தனர்.

வருடாந்திர உடல் உறுப்புதானம் செய்பவர் தமிழ்நாட்டு கணக்கெடுப்பில் 2016ம் ஆண்டில் 185 பெயரே அதிகமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை தமிழ்நாட்டில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1338. இந்நிலையில் ஒரே நாளில் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி உறுப்பினர்கள் 202 பேர் உடல் உறுப்புதானம் செய்து அசத்தி உள்ளனர்.

Tags : fans ,Vijay Sethupathi ,
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்