×

பயங்கரவாதத்தை விட நிதியுதவி செய்வது ஆபத்து: அமித்ஷா பேச்சு

டெல்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏனெனில் நிதி உதவியால் பயங்கரவாதத்தின் முறை ஊக்குவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப புரட்சியால் வடிவங்கள் மாறி பயங்கரவாதம் சவாலாக இருக்கிறது. சில நாடுகள் பயங்கரவாதிகளை பாதுகாப்பதோடு அவர்களுக்கு அடைக்கலமும் கொடுக்கின்றன எனவும் குற்றம் சாட்டினார். …

The post பயங்கரவாதத்தை விட நிதியுதவி செய்வது ஆபத்து: அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Delhi ,Home Minister ,Finances ,
× RELATED ஏழுமலையான் கோயிலில் அமித்ஷா தரிசனம்: மனைவியுடன் திருப்பதி வந்தார்