×

மீண்டும் அரவிந்த் சித்தார்த்

சினிமா மற்றும் பக்தி ஆல்பங்கள், டி.வி தொடர்களுக்கு இசை அமைத்தவர் அரவிந்த் சித்தார்த். அழியாத கோலங்கள் 2 மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள அவர் கூறுகையில், ‘பாலிவுட் ஷாஜிகருண் ஆலோசனைப்படி, என்மீது நம்பிக்கை வைத்து அர்ச்சனா வழங்கிய வாய்ப்பு இது. நான் கம்போஸ் செய்த 80 பாடல்களில் ஒரு பாடல் தேர்வு செய்யப்பட்டது. பல்லவியை கேட்ட வைரமுத்து, உடனே சித்ராவுக்கு போன் செய்து பாட வைத்தார். இனி தொடர்ந்து இசை அமைப்பேன்’ என்றார்.

Tags : Arvind Siddharth ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...