×

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வன்முறை

ஆர்யா ஆதி இன்டர்நேஷனல் மூவிஸ் சார்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ள படம், வன்முறை. ஆர்.கே.சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர், வினோத் கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, அய்யப்பன். திரைக்கதை, ரிஜேஷ் பாஸ்கர்.

இசை, சிவ சுகுமாரன். படம் குறித்து இயக்குனர் மஞ்சித் திவாகர் கூறுகையில், ‘பொள்ளாச்சி மற்றும் தெலங்கானா சம்பவங்களை மையமாக வைத்து, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்’ என்றார்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...