×

மருத்துவக்கழிவு பாதிப்பை சொல்லும் கல்தா

கல்தா படத்தை ஹரி உத்ரா இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அலட்சியமாக கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள், சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் மக்கள் உடல்நலத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி, சிவ நிஷாந்த், அய்ரா, திவ்யா நடித்துள்ளனர். தொடர்ந்து சில அரசியல்வாதிகள் மக்களுக்கு கல்தா கொடுத்து வருகின்றனர். அது பற்றியும் படத்தில் துணிச்சலாக பேசியிருக்கிறோம்’ என்றார்.

Tags : medical malpractice victim ,
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்