×

தெலுங்கு அசுரனில் பிரியாமணி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க அனுஷ்கா, ஸ்ரேயா மறுத்துவிட்டனர். வாலிப வயது மகன்களுக்கு அம்மாவாக நடிக்க அவர்கள் மறுத்த அந்த கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். தவிர, ஏ.எல்.விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்தில், சசிகலா வேடத்தில் நடிக்கிறார் பிரியாமணி.

Tags : Priyamani ,
× RELATED வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்