×

மோகன்லால் காயம்

தமிழ் மலையாள படங்களில் நடித்திருப்பவர் மோகன்லால். சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடிக்கிறார் மோகன்லால். இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் மோகன்லால் துபாய் சென்றார்.

அங்கிருந்தபடி வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். எப்படி அடிபட்டது என்பதை அவர் சொல்லவில்லை. மோகன்லாலின் கைகளில் அடிபட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Tags : Mohanlal ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...