×

‘நாற்காலி’யில் சாந்தினி

சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா என இயக்குனர்கள் நடிகர்கள் ஆனதுபோல் மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம், ஆதிபகவன் படங்களை இயக்கிய அமீரும் நடிகராகிவிட்டார். சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் வடசென்னை படத்திலும் நடித்திருந்தார்.

அடுத்து நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அரசியல்வாதியாக நடிக்கும் அமீருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.இப்படத்தை தொட்டி ஜெயா பட இயக்குனர் வி.இசட்.துரை டைரக்டு செய்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு. அஜயன் பாலா வசனம் எழுதுகிறார்.

Tags : Santini ,
× RELATED மலையாள ஹீரோயின்கள் அறிமுகம்