×
Saravana Stores

வைபவ் ஜோடியாக பார்வதி நாயர்

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு தயாரிக்கும் படம், ஆலம்பனா. இதில் வைபவ் ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். தவிர முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ், பாண்டியராஜன், முரளி சர்மா, கபீர் துபான் சிங் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வினோத் ராமசாமி. இசை, ஹிப்ஹாப் ஆதி தமிழா. இயக்கம், பாரி கே.விஜய். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.

Tags : Parvathy Nair ,Vaibhav ,
× RELATED பார்வதி நாயர் நடிக்கும் உன்...