×

நடிகர் மகனுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ்

காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, மனீஷாஜித் நடித்திருக்கும் படம், அல்டி. உசேன் இயக்குகிறார். அல்டி என்பது, அல்டிமேட் என்பதற்கான சுருக்கம். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசும் போது, ‘மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு தனி பாணி இருக்கிறது. ஜாம்பவான்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மயில்சாமியின் அப்பாவித்தனத்தையும் அன்பு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அட்வைஸ் செய்தார்.

Tags : Actor ,Vijay Sethupathi ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்