×

தாதாக்கள் கதையில் நடிக்கிறேன் - வசந்த் ரவி

தரமணி படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், வசந்த் ரவி. அவர் கூறுகையில், ‘சென்னையில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு, லண்டனில் மருத்துவ நிர்வாகம் பற்றிய மேற்படிப்பை முடித்தேன். தரமணி படத்தில் ஹீரோவானேன். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி என்ற படத்தில் நடிக்கிறேன்.

இது தாதாக்கள் பற்றிய கதை. அவர்களுக்குள் ஏற்படும் மோதல், பழிவாங்குதல் பற்றி படம் சொல்கிறது. 50க்கும் மேற்பட்ட கதைகள் கேட்ட பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட கதை இது. பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார் என்றார்.

Tags : Dadas ,Vasant Ravi ,
× RELATED சாலையோர வியாபாரியை தாக்கிய எஸ்ஐக்கு...