×

சிங்கப்பூர் ரஜினி

நிகோனி மீடியா சார்பில் கே.ரேவதி தயாரிக்கும் படம், சிங்கப்பூர் ரஜினி. இதில் சிங்கப்பூர் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் பெராரி ஸ்வாதி,  கிருஷ்ணவேணி, ரிஷிகா, ஜான்வி, நேத்ரா, நாவலன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆறுமுகம். இசை, இயக்கம்: அறிவு கே.சாமிநாதன்.

Tags : Rajini of Singapore ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...