×

கொரட்டாலா சிவா இயக்கும் புதுப்படத்தில் சிரஞ்சீவி

சைரா நரசிம்மா ரெட்டி படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் புதுப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது  சிரு 152 என்று சொல்லப்படும் இப்படத்துக்கு விரைவில் பெயர் சூட்டப்படும் என்றும், கொரட்டாலா சிவாவும், சிரஞ்சீவியும் இணையும் முதல் படம் என்பதால், அதிக பட்ஜெட்டில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்தது.

Tags : Chiranjeevi ,Koratala Siva ,
× RELATED ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்