×

ரூபாய் நோட்டு, முத்திரைத்தாள் அச்சகத்தில் டெக்னீசியன்

உத்தரபிரதேசம், கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) காலியாக உள்ள 119 ஜூனியர் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணி: ஜூனியர் அசிஸ்டென்ட்.மொத்த இடங்கள்: 119 (பொது-51, எஸ்சி-15, எஸ்டி-2, ஓபிசி- 34, மாற்றுத்திறனாளி-6, பொருளாதார பிற்பட்டோர்- 11).வயது: 9.11.22 தேதியின்படி 21 லிருந்து 30க்குள்.சம்பளம்: ரூ.21,700-69,100.தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு/JOPT தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.700/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.www.iitk.ac.in/infocell/recruitment என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.11.2022.

The post ரூபாய் நோட்டு, முத்திரைத்தாள் அச்சகத்தில் டெக்னீசியன் appeared first on Dinakaran.

Tags : Banknote ,Stamp Press ,Indian Institute of Technology ,IIT ,Kanpur, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு