×

தங்கர்பச்சான் மகன் நடிக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்

தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகப்படுத்தி தங்கர்பச்சான் எழுதி இயக்கும் படம், டக்கு முக்கு டிக்கு தாளம். முனீஸ்காந்த், மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: பிரபு தயாளன், சிவபாஸ்கரன். இசை, தரண் குமார். தயாரிப்பு, பிஎஸ்என் என்டர்டெயின்மெண்ட். சென்னை மாநகரில் நடக்கும் காமெடி கதையாக படம் உருவாகிறது.

Tags : Thakurpachan ,
× RELATED மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிய சொகுசு கார் மோதி தாய், மகன் படுகாயம்