இடுப்பழகை இதுக்குமேல் எப்படி நிரூபிக்க முடியும்; இலியானா கடு கடு

நடிகை இலியானாவின் இடுப்பழகு பற்றி ஆரம்பகாலத்தில் வர்ணிக்கப்பட்டது. அது அவருக்கு பிளஸ் ஆகவும் இருந்தது. தமிழில், நண்பன், கேடி படங்களில் நடித்தவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். பாலிவுட் ஆசையில் இந்தியில் நடிக்க சென்றபிறகுதான் அவரைப்பற்றிய தகவல்கள் ஏடாகூடமாக வரத் தொடங்கியது. ஃபாய்பிரண்டுடன் டேட்டிங் செய்கிறார், அவரை திருமணம் செய்துவிட்டார் போன்ற தகவல்கள் இலியானாவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது.

மேலும், பட வாய்ப்பு இல்லாததால்  உடல் எடை போட்டு குண்டாகிவிட்டார் என்றும் அவர் குண்டான தோற்றத்தில் இருக்கும் படங்கள் வைரலாக பரவியது. எதிர்மறை தகவல்கள் இலியானாவை மூட் அவுட் செய்த நிலையில் தனது ஃபாய்பிரண்டை பிரிந்தார். உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார்.

ஆனாலும் இலியானா குண்டாகவே இருக்கிறார், அவரது அழகான இடுப்பழகு காணாமல்போய்விட்டது என்றே தொடர்ச்சியாக கிசுகிசு வந்தது. அதைக்கண்டு கடுப்பானார். தனது ஸ்லிம் தோற்றத்தை நிரூபிக்க டூ பீஸ் புகைப்படம் ஒன்றை அதுவும் குளோசப் ஷாட் எனப்படும் மிக நெருக்கமாக உதட்டழகு, மேலழகு, இடுப்பழகு, தொடை அழகு தெரியும் வகையில் படத்தை எடுத்து பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,’நீச்சல் உடையின் அங்கீகாரத்துக்கான புகைப்படம்’ என தெரிவித்துள்ளார். ‘இதற்கு மேலும் தான் ஒல்லியாக ஃபிட்டான தோற்றத்தில் இருப்பதை இலியானா வேறு எப்படி நிரூபிப்பார்’ என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றனர்.

Tags : waistband ,Illyana ,
× RELATED அட்வைஸா? வாயை மூடு.. இலியானா காட்டம்