×

தேனி – போடி அருகே துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடத்தல்: சிக்கிய வடமாநிலத்தவருக்கு தர்ம அடி..போலீஸ் விசாரணை..!!

தேனி: தேனி – போடி அருகே சில்லமரத்துப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடத்தல் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி சென்ற 5ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை போர்வையில் சுருட்டி, வடமாநில இளைஞர்கள் கடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 சிறுவர்களை மீட்ட போலீசார், காணாமல் போன மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர். சிறுவர்களை கடத்த முயன்றதாக வடமாநில இளைஞர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post தேனி – போடி அருகே துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடத்தல்: சிக்கிய வடமாநிலத்தவருக்கு தர்ம அடி..போலீஸ் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Bodi ,northman ,Dharma feet ,Pavadi Union Initial School ,Chillamarathpatti ,Dharma ,Dinakaran ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்