×

அஜித்தின் டப்பிங் தியேட்டர்

சென்னையிலுள்ள தன் வீட்டை இடித்து கட்டியுள்ள அஜித், அதிலேயே டப்பிங் தியேட்டரும் கட்டியிருக்கிறார். மினி டிஜிட்டல் ஹோம் தியேட்டரை பல நடிகர்கள்  கட்டியுள்ளனர். டப்பிங் தியேட்டர் கட்டியிருப்பது அஜித் மட்டுமே. அடுத்து வினோத் இயக்கத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் அவர், அதற்கு பிறகு  நடிக்கும் படத்தையும், இயக்குனரையும் இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

Tags : Ajith ,dubbing theater ,
× RELATED தமிழ்நாடு வீரர் நடராஜன் பிறந்தநாள்;...