×

மீண்டும் டோலிவுட் செல்லும் முருகதாஸ்

ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு செல்ல முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். சிரஞ்சீவி நடிப்பில் ஸ்டாலின், மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படங்களை இதற்கு முன் தெலுங்கில் இயக்கி இருந்தார் முருகதாஸ்.

அடுத்து, ஜூனியர் என்டிஆர் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க அவர் விரும்புகிறாராம். இதற்கான கதை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

Tags : Murukadas ,
× RELATED அக்கரன் விமர்சனம்