சாம்பியனில் பாடிய மாற்றுத்திறனாளி

சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில், 19 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் கார்த்திக் பாடகராக அறிமுகமாகிறார். விவேகா எழுதிய ‘ஆண்டவன் தூரிகையில் நீ மானுட ஓவியம்’ என்ற பாடலை அவர் பாடியுள்ளார்.

இப்படத்தில் விஷ்வா, மிருணாளினி, சவுமியா, அஞ்சாதே நரேன், இந்தியன் புட்பால் டீம் கேப்டன் ராமன் விஜயன் நடித்துள்ளனர். ஹீரோவின் தந்தையாக மனோஜ் கே.பாரதி நடித்துள்ளார். சுஜித்  சாரங்  ஒளிப்பதிவு செய்ய, அரோல் கரோலி இசை அமைத்துள்ளார்.

Tags :
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்