×

கவர்ச்சி படங்களை வெளியிட்ட நிவேதா

அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு சமூக வலைத்தள ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ். அந்த பாணியில் இப்போது மீண்டும் தனது கவர்ச்சி போட்டோ ஷூட் படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் அவ்வப்போது கிளு கிளுப்பான போட்டோக்களை எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த பாணியில் நிவேதாவின் புதிய படங்கள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. சில பட நிறுவனங்களுக்கும் இந்த புகைப்படங்கள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Nivetha ,
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு