×

சிரஞ்சீவிக்கு அரவிந்த்சாமி வாய்ஸ்

சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீசாகிறது. அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் பதிப்பில் சிரஞ்சீவிக்கு அரவிந்த் சாமி டப்பிங் பேசுகிறார். இப்படத்தில் தனது பங்கும் இருக்கும்படி டப்பிங் பேசுவது பெருமையாக இருப்பதாக அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

Tags : Chiranjeevi ,
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!