×

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள்

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 23 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Head Constable (Education and Stream Counsellor)மொத்த இடங்கள்: 23.ஆண்கள்: 20 (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-2, ஓபிசி-3, எஸ்சி-4).பெண்கள்: 3 (பொது-2, எஸ்சி-1).வயது: 20லிருந்து 25க்குள். எஸ்சி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் உளவியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பி.எட்., தேர்ச்சிசம்பளம்: ரூ.25,500-81,100.எழுத்துத்தேர்வு/PET தேர்வு/ மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.recruitment.itbpolice.nic.in என்ற  இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2022.

The post இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் appeared first on Dinakaran.

Tags : Indo-Tibetan Border Security Force ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்