×

முதல் முறையாக கமல் படத்தில் விவேக்

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. சித்தார்த், ரகுல் பிரீத் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி நடிக்கின்றனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில், இதுவரை கமல் படத்தில் நடிக்காத விவேக், இப்படத்தின் மூலம் முதல்முறையாக கமலுடன் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே  ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் விவேக்  நடித்திருக்கிறார்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்