×

விழுப்புரம், கடலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

விழுப்புரம்: விழுப்புரம், கடலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம், எம்எல்எஸ் குழுமம் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி ஜவுளி கடையில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. கடலூர் கே.வி.டெக்ஸ் துணிக்கடையில் 2-வது நாளாக 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். …

The post விழுப்புரம், கடலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Clothing Store ,Viluppuram, Cuddalore ,Viluppuram ,Vilapuram ,MLS Group ,Vilappuram ,Cuddalore ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்