மிதுனம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.