×

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நெதர்லாந்து..!!

ஓவல்: டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை நெதர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடிலேய்டில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 18 ஓவரில் 120 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது….

The post டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நெதர்லாந்து..!! appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Zimbabwe ,Super 12 round ,T20 World Cup ,Super ,round ,T20 World World Cup ,Adelaid ,Nederland ,Dinakaran ,
× RELATED டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி;...