கவர்ச்சியாக இடுப்பசைத்து ஆடிய நடிகை

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்திருக்கிறார். தடக் இந்தி படம் மூலம் அறிமுகமான ஜான்வி அடுத்து மராட்டிய மொழிப்படம் ‘சாய்ராட்’ இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். திரையுலகுக்கு வந்தது முதல் சர்ச்சையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் ஜான்வி. உடற்பயிற்சிக்காக ஜிம்மிற்கு செல்லும்போது தொடை தெரிய இறுக்கமான ஷார்ட்ஸ் அணிந்து செல்வதாக பிரபல நடிகை கேத்ரினா கைப் சமீபத்தில் ஜான்வியை கலாய்த்திருந்தார்.

நெட்டிலும் சகட்டு மேனிக்கு, ‘அம்மா பேர கெடுக்காதம்மா’ என்று நெட்டிஸன்களும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத ஜான்வி அடுத்தடுத்து அதிரடிகளை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ஷார்ட்ஸ் எதுவும் அணியாமல் டி-ஷர்ட் மட்டும் அணிந்திருப்பது போன்ற ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிறுக்குபிடிக்க வைத்திருக்கும்.

ஜான்வி அடுத்து ஹிப், செஸ்ட், பேக் என ஒவ்வொரு அங்கத்தையும் தனித்தனியாக ஆட்டி நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். என்னைப்பார் என் அழகைப்பார் என்பதுபோல் வீடியோவில் அவர் ஆடும் ஆட்டம் ‘பெல்லி டேன்ஸ்’ என்று கூறப்பட்டாலும் அதிலும் தனது டிரேட் மார்க் குட்டி ஷார்ட்ஸ் அணிந்தே நடனம் ஆடியிருக்கிறார்.

Tags : actress ,
× RELATED ஓடும் பஸ்சில் டிவி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி : வாலிபர் கைது