விஜய் சேதுபதி படத்தில் அமலாபால்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உதவியாளர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் இசைக்கலைஞராக விஜய் சேதுபதி, அவரது ஜோடியாக அமலாபால் நடிக்கின்றனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். காதல், இசை ஆகிய  கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இப்படத்தில், சர்வதேசஅளவிலான பிரச்னை பற்றியும் பேசப்படுகிறது.

Tags : Vijay Sethupathi ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி