×

வைபவ் படத்துக்கு பாடிய சிவகார்த்திகேயன்

நெருங்கிய இசை அமைப்பாளர் கேட்டால் மட்டுமே பின்னணி பாடுவது என்ற பாலிசியை கடைப்பிடித்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது ஜிப்ரான் இசையில் சிக்ஸர் என்ற படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதுபற்றி ஜிப்ரான் கூறுகையில், ‘நான் இசை அமைக்கும் சிக்ஸர் படத்தில், ‘நீ எங்க வேணா கோச்சிக்கினு’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடினார். இப்படத்தில் வைபவ், பல்லக் லால்வானி நடிக்கின்றனர். சாச்சி என்பவர் இயக்குகிறார்.

Tags : Sivakarthikeyan ,Vaibhav ,
× RELATED தூத்துக்குடியில் வைபவ் ரோந்து கப்பலில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று