×

ஜெய், அதுல்யா நடிக்கும் லவ் மேட்டர்

ஜெய், வைபவி, அதுல்யா நடிக்கும் படம், லவ் மேட்டர். எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்து இயக்குகிறார். ஒளிப்பதிவு, ஜீவன். இசை, சித்தார்த். படம்  குறித்து ஜெய் கூறுகையில், ‘இது எனக்கு 25வது  படம், டைரக்டர்  எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு 70வது படம்.

விஜயகாந்த், விஜய்யை வைத்து அவர்  இயக்கிய சில படங்களில், ஹீரோ பெயர் விஜய் என்று இருக்கும். லவ் மேட்டர் படத்தில், கார்த்தி என்ற என் கேரக்டர் பெயரை, விஜய் என்று மாற்றச் சொன்னேன். டைரக்டரும் மாற்றி வைத்தார்’ என்றார்.

Tags : Jai ,Athulya ,Love Matter ,
× RELATED உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய்...