×

4 ஹீரோயின்கள் நடிக்கும் கண்டதை படிக்காதே

புல்லி  மூவிஸ் சார்பில் சத்யா ராம் தயாரிக்கும் படம், கண்டதை படிக்காதே. ஆதித்யா, பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி, சபீதா ஆனந்த், ஆர்யன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, மகிபாலன். இசை, செல்வா ஜானகிராஜ். ‘சஸ்பென்ஸ் மற்றும் மர்டர்  மிஸ்ட்ரி திரில்லர் படம் இதில், மூன்று நிமிடங்களுக்கு ஒரு திருப்புமுனை  காட்சி வருவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார், இயக்குனர் ஜோதி  முருகன்.

Tags : heroines ,
× RELATED ஹைபர் லூப் கதையில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்