டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்புவழங்குகிறது. சூழல் அனுமதியின்றி மத்திய விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. …
The post புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்தில் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.