×

உதயநிதி நடிக்கும் கண்ணை நம்பாதே

மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், அடுத்து மாறன் இயக்கத்தில் நடிக்கிறார். அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தின் இயக்குனரான மாறன், புதிய படத்துக்கு கண்ணை நம்பாதே என்று பெயரிட்டுள்ளார். இதில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் உதயநிதி, தற்போது சைக்கோ படத்துக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Udhayanidhi ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை...