×

திருமணம் முடிந்தது தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பூர்ணா தகவல்

சென்னை: தனக்கு திருமணம் நடந்து முடிந்ததாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் பூர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த மே 31ம் தேதி எனக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஜேபிஎஸ் குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷானித் ஆசிப் அலிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு ஜூன் 12ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது. தற்போது கணவருடன் துபாயில் குடியேறியுள்ளேன். வரும் 23ம் தேதி அங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து சென்னை, ஐதராபாத், கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். துபாயில் விரைவில் நடனப்பள்ளி தொடங்குவேன். இது என் பல வருட கனவு….

The post திருமணம் முடிந்தது தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பூர்ணா தகவல் appeared first on Dinakaran.

Tags : Poorna ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…