ராய் லட்சுமி இரு வேடம்

ஒரே படத்தில் ராய் லட்சுமி மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் வினோத் வெங்கடேஷ் இயக்கும் படம், சின்ட்ரெல்லா. காமெடியுடன் கூடிய திகில் கதை கொண்ட இப்படத்தில், முதல்முறையாக ராய் லட்சுமி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

× RELATED நெல் சாகுபடியில் சிங்சல்பேட்டின் பங்கு விவசாயிகளுக்கு ஆலோசனை