×

லாரி டிரைவர் வேடத்தில் தினேஷ்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதில் நடித்துள்ள தினேஷ் கூறுகையில், ‘குண்டு  படத்தை உலகிலுள்ள எந்த நிலப்பரப்புடன் தொடர்புபடுத்தினாலும் அது பொருந்திவிடும். இதில் இன்டர்நேஷனல் லெவல் பாலிடிக்ஸ் இடம்பெற்றுள்ளது.

என் திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படம் இது. வட தமிழகத்து இளைஞனாக, லாரி டிரைவர் வேடத்தில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. அடுத்து  மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. எனக்கு  பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிப்பேன்’ என்றார்.

Tags : Dinesh ,Larry Driver ,
× RELATED புழல் சிறையில் கைதிகளை சந்திக்க...