×

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்: மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கை

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.  நடப்பாண்டில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும் காங்கிரஸ் ரூ.102.65 கோடியும், செலவிட்டுள்ளன, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் ரூ.470.10 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஐந்தில் பாஜக பங்கு மட்டும் 47% ஆகும் என ADR அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பாஜக ரூ.914.03 கோடி நன்கொடை பெற்றுள்ளது. …

The post நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் செலவு மற்றும் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்: மாற்றத்திற்கான ஜனநாயக அமைப்பு (ADR) அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Democratic Organization for ,ADR ,Delhi ,
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!