திருநங்கையாக அதா சர்மா

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில், ஒரு பாடல் காட்சியில் ஆடியவர் அதா சர்மா. பிறகு சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் அவர், இந்தியில் மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்கிறார். இதை அபிர் சென்குப்தா இயக்குகிறார். ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கை கேரக்டர் என்பதால், தற்போது வேறு படம் ஒப்புக்கொள்ளவில்லையாம் அதா சர்மா.

Tags : Sharma ,transgender ,
× RELATED தன்னைத்ததானே காயப்படுத்திக்கொண்ட...