×

கண்ணன் இயக்கத்தில் சந்தானம்

பூமராங் ரிலீசுக்குப் பிறகு மீண்டும் அதர்வா முரளியை இயக்குவதாக அறிவித்து இருந்தார், கண்ணன். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்து அவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை கண்ணன், எம்.கே.ராம்பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர். வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. டிசம்பரில் ரிலீசாகிறது. இதற்கு முன் ஆர்.கண்ணன் இயக்கிய பல படங்களில் சந்தானம் காமெடி வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Santhanam ,Kannan ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விபத்து பஸ்-பைக் மோதல் கூலித்தொழிலாளி பரிதாப பலி