×

அல்ட்ரா வயலெட்

பெங்களூருவை சேர்ந்த அல்ட்ரா வயலெட் நிறுவனம் எப்77 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்துவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது.  இந்த பைக் மணிக்கு 147 கி.மீ வேகம் வரை செல்லும், 60 கி.மீ வேகத்தை 2.9 நொடிகளிலும், 100 கி.மீ வேகத்தை 7.5 நொடிகளிலும் எட்டக்கூடியது. எக்கோ, ஸ்போர்ட், இன்சேன் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன. ஸ்போர்ட்டி தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கை சந்தைப்படுத்தும் தேதியை இந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதில், வரும் நவம்பர் 24ம் தேதி சந்தைப்படுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளது. விலை விவரம் தெரிவிக்கவில்லை….

The post அல்ட்ரா வயலெட் appeared first on Dinakaran.

Tags : Ultra Violet ,Bangalore ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...