×

பரோடா வங்கியில் 344 ரிலேஷன்ஷிப் மேனேஜர்

பணி: Senior Relationship Manager: 320 இடங்கள்.வயது: 24 முதல் 40க்குள்.தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் மேனேஜ்மென்ட் பாடத்தில் 2 வருட டிப்ளமோ படிப்பை முடித்து NISM/IRDA அங்கீகாரம் பெற்ற ரெகுலட்டரி சான்றிதழுடன் 2 வருட பணி அனுபவம்.2. e-Wealth Relationship Manager: 24 இடங்கள். வயது: 23 முதல் 35க்குள்.தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மேனேஜ்மென்ட் பாடத்தில் 2 வருட டிப்ளமோ முடித்து NISM/IRDA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒன்றரை வருட பணி அனுபவம் இருப்பது நல்லது.கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.bankofbaroda.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.22.

The post பரோடா வங்கியில் 344 ரிலேஷன்ஷிப் மேனேஜர் appeared first on Dinakaran.

Tags : Bank of Baroda ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...