×

ஆட்டம் போட்ட ஆபாச நடிகைக்கு என்னாச்சு?.. ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு

மும்பை: ஊஞ்சலில் இருந்து நடிகை நடிகை உர்ஃபி ஜாவேத் கீழே விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத், ஆபாச உடைகளை அணிந்துவந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். சினிமா மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் வித்தியாசமான முறையில் ஆடைகளை அணிந்து வரும் அவர், மரச் செடிகள், கொடிகளை கூட ஆடையாக அணிந்து கவர்ச்சி காட்டுவார். இந்த நிலையில், ‘ஹி ஹி யே மஜ்பூரி’ என்ற தலைப்பில் புதிய பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அந்த பாடலுக்காக மரக் கிளையின் மீது ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. அந்த ஊஞ்சலில் உர்ஃபி ஜாவேத் நின்றுகொண்டு ஆடுவது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டன. அவரை துணை நடிகர்கள் ஆட்டிவிட்டனர். அப்போது திடீரென ஊஞ்சலில் இருந்து நிலைதடுமாறிய உர்ஃபி ஜாவேத், கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த துணை நடிகர்கள் பிடித்துக் கொண்டனர். இதனால் உடலில் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான ஒரு சில மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ேடார் பார்த்து, அவரை பலவாறாக விமர்சித்துள்ளனர்….

The post ஆட்டம் போட்ட ஆபாச நடிகைக்கு என்னாச்சு?.. ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,Urfi Javed ,Bollywood ,Urfi ,Dinakaran ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...