×

கிருஷ்ணா தயாரிக்கும் வெப்சீரிஸில் வரலட்சுமி

நடிகர் கிருஷ்ணா வெப்சீரிஸ் தயாரிக்கிறார். இதில் மாஜி ஹீரோயின் அமலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வரலட்சுமி, சுனேனா, கிஷோர், விஜயலட்சுமி உள்பட சினிமா நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள். ஹை பிரிஸ்டெஸ் என்ற இந்த வெப்சீரீஸ் பற்றி கிருஷ்ணா கூறும்போது, ‘நல்ல படங்களில் நடிப்பது மட்டுமல்ல, நான் நடிக்க முடியாவிட்டாலும் நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதனால்தான் வெப்சீரிஸ் தயாரிக்க வந்திருக்கிறேன். இது புதிய அனுபவமாக இருந்தது’ என்றார்.

Tags : Vallalakshmi ,Krishna ,
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்