நல்லவனா... கெட்டவனா... ரொம்ப கெட்டவனா? ரஜினி பஞ்ச்

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். முன்னதாக இப்படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைப்பதாக கிசுகிசுபரவியது. அதை முருகதாஸ் மறுத்திருந்தார். தற்போது இப்படத்துக்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  அதில், You decide whether you want me to be good, bad or worse என எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது, ‘நல்லவனாகவா? கெட்டவனாகவா? இல்ல கெட்டவனா? நான் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீ முடிவு செய்’ என்று இடம் பெற்றுள்ளதை பஞ்ச் வசனமாக எண்ணி ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories:

>